Posts

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது

Image
 ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது  இன்று  பிற்பகல் 1.30 மணியளவில் குஜராத்து மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி பயணித்த பயணிகள்  விமானம் புறப்பட்ட சில நிமிடலங்களில் குடியிருப்பு பகுதியில் கீழ் விழுந்து நொறுங்கியது விமானத்தில் 2 விமானிகள் 10 பணி பெண்கள்  என மொத்தம்  242 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது விமானம் விபத்துக்குள்ளனதும்  தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு  விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் அகமதாபாத் விமான நிலையத்தில்  தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது   

இக்கட்டான நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

Image
இக்கட்டான  நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி  விக்கெட்டை  இழந்து தடுமாறி  வருகின்றது.ஐசிசி  2025 க்கான வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கியது.இதில்  முதல் இரு இடங்களை புள்ளி பட்டியலில் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும்  தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு  இடையிலான போட்டி லண்டன் லார்ட்ஸ்  மைதானத்தில்  தொடங்கியது  டாஸ்சில் வெற்றி  பெற்ற    தென்னாப்பிரிக்கா பௌலிங் தேர்ந்த்தெடுத்தது  முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது 67-4 விக்கெட்யென இருந்தது பின்னர்  வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் இருவரும் தடுப்பாட்டத்தில்  ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.இருவரும் அரை சதைத்தை பூர்த்தி செய்தனர்.ஸ்டீவ் ஸ்மித் 66 மற்றும் வெப்ஸ்டர் 72 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை இழந்தனர் அடுத்து வீரர்கள் பெரிய அளவில் ரன்  அடிக்காமல் நடையை கட்டினார் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது பின்னர் ஆடிய  தென்னாப்பிரிக்கா 30-4 இழந்து மிகவும் பரிதாபமா...

இந்திய அதிரடி வீரரை கரம் பிடித்த சமாஜ்வாதி எம்.பி!

Image
  இந்திய அதிரடி வீரரை கரம் பிடித்த சமாஜ்வாதி எம்.பி! இந்திய அணி வீரர் ரிங்கு சிங், அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிதந்துள்ளார். இது மட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி, 2024-ஆம் ஆண்டு அந்த அணிக்கு கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றியவரும் இவரே. இவரின் நிச்சயதார்த்தம் நிகழ்வு நேற்றுதான் நடந்தது. தற்போது சமாஜ்வாதி கட்சியின் எம்.பியாக உள்ள ப்ரியா சரோஜ்  அவர்களை அனைவர் முன்னிலையில் மோதிரம் மாற்றி  கொண்டனர். இந்த தகவலை அறிந்த அனைவரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ப்ரியா சரோஜ், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள அனைத்து எம்.பிக்களில் மிகக் குறைந்த வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது உங்கள் தமிழ் வலைப்பதிவுக்கு பொருத்தமான எழுத்துப்பாங்கில் உள்ளது. இன்னும் மேலும் உதவி வேண்டுமா?